![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
நாளை ஒரு வேளை வானிலை இன்னும் நன்றாக இருக்கக் கூடும்.
| ||||
உங்களுக்கு அது எப்படித் தெரியும்?
| ||||
இன்னும் நன்றாக இருககும் என்று ஒரு நம்பிக்கை.
| ||||
அவன் கண்டிப்பாக வருவான்.
| ||||
உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா?
| ||||
எனக்குத் தெரியும் அவர் வருவாரென்று.
| ||||
அவன் கண்டிப்பாக ஃபோன் செய்வான்.
| ||||
நிஜமாகவா?
| ||||
அவன் ஃபோன் செய்வான் என்று நான் நினைக்கிறேன்.
| ||||
நிச்சயமாக இந்த வைன் பழையது.
| ||||
உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா?
| ||||
நான் நினைக்கிறேன் இது பழையது என்று.
| ||||
நமது மேலாளர் அழகாக இருக்கிறார்.
| ||||
நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா?
| ||||
எனக்கு அவர் மிகவும் அழகாகக் காணுகிறார்.
| ||||
மேலாளருக்கு கண்டிப்பாக ஒரு தோழி இருக்கிறாள்.
| ||||
நீங்கள் நிச்சயமாக அப்படி நினைக்கிறீர்களா?
| ||||
அவருக்கு ஒரு தோழி இருக்கக்கூடும்.
| ||||